பட்டா மற்றும் சிட்டா ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி?
விரிவான நிலத் தகவல் இணையம் (CLIP) என்பது தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட ஒரு இணையதளமாகும். இது பொதுமக்களுக்கு விரிவான தகவலை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது நம் நிலம் சம்பந்தப்பட்ட ஒரு சில Document-ஐ ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வதற்கு பயன்படுகிறது. நாம் இந்த…